ஸ்ரீனிவாஸன்

எங்கள் கொளை்க ெநறி எளிைமயானது. சார்பாளர்கள் நைடமுைறத் தீர்வுகைள விரும்புகிறார்கள். சார்பாளர்களுக்கு ெநறிப்படுத்திய கவனிப்பு ேதைவ. சார்பாளர்கள் சிந்தைனத் ெதளிவும், இணங்கைவப்புக் கைலயும், ஒரு கருதை்தத் ெதரிவிக்கும் ஆற்றலும் கொண்ட வழக்கறிஞர்களுடனான நற்பயைனப் ெபறுவார்கள். இைவயைனதை்தயும் ஸ்ரீனிவாஸனில் நீங்கள் காண்பீர்கள்.

ஸ்ரீனிவாஸன் ேசைவ மற்றும் மாண்பு எனும் நோக்குடன் 2002ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது அம்பிகா ஸ்ரீனிவாஸன் தலைமயிலானது; அவரது ெபற்றோர்கள், ஜனினி ராேஜஸ்வரன், மற்றும் ஷிரீன் ெசல்வரத்னம் ஆதரவுடன் இயங்குவது. ஒன்று ேசர்ந்து இவர்கள் வலுவான வழக்காடல் திறைமகள் கொண்ட அநுபவம் வாய்ந்த தொழில் முைறயாளர்களின் அணிைய வழி நடத்துகிறார்கள்.

திறனுள்ள சட்டரீதியான ேசைவகைளயும் கள உத்திக்குகந்த பிரச்சைனத் தீரை்வயும் நாடுகின்ற சார்பாளர்களின் உள்ளக்கிடகை்கைய ஸ்ரீனிவாஸன் நிைறேவற்றுகிறது. அவர்களுைடய ஒருங்கிைணந்த அனுபவமும் சட்டரீதியான ேதடலுக்குரிய அவர்களின் கடப்பாட்டுணர்வும் சார்பாளர்களின் பன்முகத் ேதைவகைளச் சந்திப்பதற்கு முன்னணியில் நிற்க அவர்களுக்கு வைக ெசய்கிறது. கடின உைழப்பு மற்றும் ேநரை்ம எனும் கொளை்கப் பிடிப்புள்ள ஸ்ரீனிவாஸன் தனது புதுைம காணல் மற்றும் ெநறிப்படுத்திய தீர்வுகள் என்கிற வாக்குறுதி அடிப்பைடயில் ெசயலாற்றுகிறது.

உலெகங்கிலுமான புகழெ்பற்ற சட்ட நிறுவனங்கைள உடனடியாகச் ெசன்றைடதல் எனும் தனது சிறப்புத் தனை்மைய ஸ்ரீனிவாஸன் கொண்டுள்ளது. பன்முக நீதிமன்றத் தொடர்பான விஷயங்கள் மற்றும் எலை்ல கடந்த தகராறுத் தீர்வுகள் ேவண்டும் பட்சத்தில் அவர்களது சார்பாளர்களின் தைலசிறந்த நலன்கள் பாதுகாக்கப் படுவைத இது உறுதி ெசய்கிறது.

ெசயல்பாட்டுப் பகுதிகள்

 • நிர்வாக & பொதுமக்கள் சட்டம்
 • மாற்று தகராறுத் தீர்வு
 • சமரசப் ேபச்சு
 • வங்கி & நிதி
 • திவால்தனம்
 • சமூகச் சுதந்திரங்கள் & மானிட உரிைமகள்
 • சமூக வழக்காடல்
 • வணிக வழக்காடல்
 • கட்டடக்கைலச் சட்டம்
 • நிறுவனக் குழுமச் சட்டம்
 • அவதூறு
 • ேவைல வாய்ப்பு
 • இயலாைம அறிவிகை்க
 • காப்புறுதி
 • அறிவுசார் சொத்து
 • நிலச் சட்டம்
 • கூட்டாளித்தனை்மத் தகராறுகள்
 • பண்ட இழப்புக் கடன்
 • தற்காப்புகள்
 • உயில்கள், அறக்கட்டைளகள் & தோப்பு துரவு நிர்வாகம்